சினிமா துளிகள்

கே.வி.ஆனந்தின் கனவு படம்! + "||" + KV Anantham dream movie!

கே.வி.ஆனந்தின் கனவு படம்!

கே.வி.ஆனந்தின் கனவு படம்!
சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்டு செய்து வரும் படம் `என்.ஜி.கே.'.
`என்.ஜி.கே.' படம், முடிவடையும் நிலையில் இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படம் முதலில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இப்போது படத்தின் `ரிலீஸ்' தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.

`என்.ஜி.கே.' படத்தை அடுத்து சூர்யா, கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் மோகன்லால், ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இது, சூர்யாவின் 37-வது படம். படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த படத்தை கே.வி.ஆனந்த் தனது கனவு படமாக உருவாக்கி வருகிறார் என்றும், சூர்யா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழு வினர் கூறு கிறார்கள்! 


தொடர்புடைய செய்திகள்

1. `விஸ்வாசம்,' ரூ.200 கோடி வசூல் செய்யும்!
சிவா டைரக்‌ஷனில் அஜித்குமார் நடித்து வரும் `விஸ்வாசம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று வினியோகஸ்தர்கள் கணித்து இருக்கிறார்கள்.
2. முதல் சம்பளத்தில் படிப்புக்கு உதவி!
2009-ம் ஆண்டில், `திரு திரு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர்.
3. ``சிவகார்த்திகேயனை மறக்க மாட்டேன்!''
தமிழ் பட உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர், டி.இமான்.
4. கூத்துப்பட்டறையில் பயிற்சி!
மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர் சர்ஜுன் கே.எம்.
5. கூட்டத்தில் ஒருவராக...!
கூட்டத்தில் ஒருவராக இருந்து குறிப்பிட்டு சொல்லும்படியான வில்லனாக உயர்ந்திருப்பவர், அருள். இந்த உயரத்தை அடைந்தது எப்படி? என்பது பற்றி அருள் கூறுகிறார்:-