சினிமா துளிகள்

`விஸ்வாசம்,' ரூ.200 கோடி வசூல் செய்யும்! + "||" + Visvasam which gross Rs 200 crore?

`விஸ்வாசம்,' ரூ.200 கோடி வசூல் செய்யும்!

`விஸ்வாசம்,' ரூ.200 கோடி வசூல் செய்யும்!
சிவா டைரக்‌ஷனில் அஜித்குமார் நடித்து வரும் `விஸ்வாசம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று வினியோகஸ்தர்கள் கணித்து இருக்கிறார்கள்.
திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படம் நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை ஒரு பெரிய தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது. `அறம்' படத்தை தயாரித்த ராஜேஷ் `விஸ்வாசம்' படத்தின் வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார். படம், ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!