சினிமா துளிகள்

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்! + "||" + Panchayathu the director!

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா?” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.
 மூர்த்திதான் பெரிது என்று ஒருவரும், கீர்த்திதான் பெரிது என்று இன்னொருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

இவர்கள் இரண்டு பேர் இடையே ‘பஞ்சாயத்து’ செய்து வைக்கவே டைரக்டருக்கு நேரம் போதவில்லையாம்!