சினிமா துளிகள்

தனுஷ் அண்ணனாக சசிகுமார்! + "||" + Sasikumar as Dhanush's brother

தனுஷ் அண்ணனாக சசிகுமார்!

தனுஷ் அண்ணனாக சசிகுமார்!
‘பவர் பாண்டி’ படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
 தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு அண்ணனாக சசிகுமார் நடிக்கிறார்.

இது, ஒரு அண்ணன்-தம்பி கதை. சகோதர பாசத்தை அடிப்படையாக கொண்ட கதையம்சம் உள்ள படமாக உருவாக இருக்கிறது.