சினிமா துளிகள்

பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு + "||" + Cause a stir Amalapaul decision

பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு

பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட வேண்டும்... பரபரப்பாக இருக்க வேண்டும்... அதற்காக மற்ற கதாநாயகிகள் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அமலாபால்.
 ‘சிந்து சமவெளி’ படத்தில், மாமனாருடன் பாலியல் உறவு வைத்திருக்கும் மருமகளாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய அவர், மீண்டும் அதுபோன்ற சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் அவ்வப்போது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.


அதன் ஆரம்பமே, ‘ஆடை’ படத்தின் கவர்ச்சி தோற்றம். இந்த விஷயத்தில், அவருடைய முன்னோடி, நயன்தாரா! அவரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார், அமலாபால்!

தொடர்புடைய செய்திகள்

1. யாத்ரா
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’
2. கேப்டன் மார்வெல்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மார்வெல்’.
3. எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு
கேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.
4. திகில் கலந்த மர்ம படத்தில், அமலாபால்
திகில் கலந்த மர்ம படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார்.
5. அமலாபாலுடன் 2-வது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இதனை டுவிட்டரில் அவரே வெளியிட்டார்.