சினிமா துளிகள்

நயன்தாராவுக்கு ஆலோசனை! + "||" + Nayanthara Advisory

நயன்தாராவுக்கு ஆலோசனை!

நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
தென்னிந்திய கதாநாயகிகளில், ‘நம்பர்-1’ ஆக இருக்கும் நயன்தாராவுக்கு படத்துக்கு படம் ‘மார்க்கெட்’ அந்தஸ்து உயர்ந்து கொண்டே போகிறது. அவருடைய சம்ப ளமும் கூடிக்கொண்டே போகிறது.

அதனால் அடுத்த கட்டத்தை நோக்கி (அரசியல்) நீங்கள் யோசிக்க வேண்டும் என்று நெருக்கமான நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்களாம். அதைக்கேட்டு நயன்தாரா சிரிக்கிறாராம். அவரு டைய சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ?

தொடர்புடைய செய்திகள்

1. ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா!
விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘பிகில்’.
2. நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.
3. தொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. சக்ரி டோலேட்டி இயக்கத்தில் ஹஷ் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இது உருவானது.
4. வலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்
தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன.
5. அடிக்கடி துபாய் போவது ஏன்?
நயன்தாரா, சகோதர பாசம் மிகுந்தவர்.