சினிமா துளிகள்

பொது தேர்தலில் போட்டி உறுதி! + "||" + In the general election to ensure competition

பொது தேர்தலில் போட்டி உறுதி!

பொது தேர்தலில் போட்டி உறுதி!
விஷால் வருகிற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறாராம்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆகிய 2 பெரிய பொறுப்புகளை வகித்து வரும் விஷால், வருகிற பொது தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள், அவருடைய நண்பர்கள்.

இதற்காக அவர் இப்போதிருந்தே தயாராகி வருகிறாராம்!