சினிமா துளிகள்

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? + "||" + How to run successfully?

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?
வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? என்று பாடம் எடுக்கிற அளவுக்கு ஆர்யா, ஓட்டல் தொழிலில் பிரபலமாகி விட்டார்.
சென்னை அண்ணாநகரில் முதன்முதலாக ஓட்டல் தொடங்கிய அவர், அதன் கிளைகளை பல்வேறு பகுதிகளுக்கு விஸ்தரித்து விட்டார்.

ஆர்யாவைப் போல் சிம்ரனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு ஓட்டலை தொடங்கியதாக கூறப்பட்டது. அந்த ஓட்டல் சமீபத்தில்

திடீரென்று மூடப்பட்டு விட்டது!