சினிமா துளிகள்

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? + "||" + How to run successfully?

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?

வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி?
வெற்றிகரமாக ஓட்டல் நடத்துவது எப்படி? என்று பாடம் எடுக்கிற அளவுக்கு ஆர்யா, ஓட்டல் தொழிலில் பிரபலமாகி விட்டார்.
சென்னை அண்ணாநகரில் முதன்முதலாக ஓட்டல் தொடங்கிய அவர், அதன் கிளைகளை பல்வேறு பகுதிகளுக்கு விஸ்தரித்து விட்டார்.

ஆர்யாவைப் போல் சிம்ரனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு ஓட்டலை தொடங்கியதாக கூறப்பட்டது. அந்த ஓட்டல் சமீபத்தில்

திடீரென்று மூடப்பட்டு விட்டது!

தொடர்புடைய செய்திகள்

1. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி!
படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கினாராம்.
2. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார்!
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
3. மும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்!
கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.
4. `அட்வான்ஸ்' வாங்கி குவிக்கும் நடிகர்!
தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம்.
5. யாத்ரா
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’