சினிமா துளிகள்

அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் ஆஷ்னா சவேரி! + "||" + Often flying abroad Ashna Shaver!

அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் ஆஷ்னா சவேரி!

அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் ஆஷ்னா சவேரி!
ஆஷ்னா சவேரி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கிறார்.
ஒரு சாயலில் ஐஸ்வர்யாராயை நினைவூட்டுகிற முக வசீகரம் கொண்டவர், ஆஷ்னா சவேரி. இவர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். பொழுதுபோக்காக நடிக்கிறாராம்.

நடித்து சம்பாதிக்கும் பணத்தில், இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கிறார். பட வாய்ப்புகள் இல்லையென்றால், வெளிநாட்டிலேயே குடியேறி விடுவாராம்!