சினிமா துளிகள்

ஜனநாதன் டைரக்‌ஷனில் ‘ராஜராஜ சோழன்’ + "||" + Jananathan Direction Raja Raja Cholan

ஜனநாதன் டைரக்‌ஷனில் ‘ராஜராஜ சோழன்’

ஜனநாதன் டைரக்‌ஷனில் ‘ராஜராஜ சோழன்’
டைரக்டர் ஜனநாதன் ராஜராஜ சோழன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
‘இயற்கை,’ ‘பேராண்மை,’ ‘ஈ,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஜனநாதன் அடுத்து, ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருக்கிறார்!