சினிமா துளிகள்

நட்புடன் பழகுகிறார், கேத்தரின் தெரசா! + "||" + Catherine Theresa

நட்புடன் பழகுகிறார், கேத்தரின் தெரசா!

நட்புடன் பழகுகிறார், கேத்தரின் தெரசா!
நடிகை கேத்தரின் தெரசா கதாநாயகர்களுடன் நட்புடன் பழகுகிறாராம்.
வளர்ந்து வரும் கதாநாயகிகள் பட்டியலில் இருக்கும் கேத்தரின் தெரசாவுக்கு பூர்வீகம், கேரளா. அவர் வளர்ந்தது படித்தது எல்லாம் துபாயில். அதனால் எல்லா கதாநாயகர்களுடனும் நட்புடன் பழகுகிறார். குறிப்பாக ஜீவா, விஷ்ணு விஷால் ஆகிய இருவருடனும் நெருங்கி பழகுவதாக பேசப்படுகிறது.

எல்லா வெளிமாநில கதாநாயகிகளையும் போல் இவரும் கொஞ்சம்...கொஞ்சம்... தமிழ் பேசுகிறார்!