சினிமா துளிகள்

நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்! + "||" + Additional charge for swimming costume!

நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்!

நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்!
சமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நடிகை, ஒரு படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் இதேபோன்ற நீச்சல் உடை காட்சிகள் இடம் பெறுகிறதாம்.

இதற்காக அவர் சம்பளத்தில், ‘விசேஷ கட்டணம்’ வசூலிக்கிறாராம். “அந்த காட்சியில் நடிக்க வேண்டுமானல், கூடுதலாக ரூ.20 லட்சம் கொடுங்கள்” என்று கேட்கிறாராம், மூன்றெழுத்து ஜூனியர் நடிகை!


தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
2. வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.
3. அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருப்பவர் ‘மேக’ நடிகை.
4. காதலர் விதித்த நிபந்தனைகள்!
வெற்றியை பெயரில் வைத்திருப்பவர் இரண்டெழுத்து நடிகர்.
5. தொடர்ந்து வில்லன்!
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவர் ‘ஆக்‌ஷன் கிங்.’