சினிமா துளிகள்

அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்! + "||" + In the shock of Telugu heroes!

அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்!

அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்!
தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்கும் சில கதாநாயகர்கள், தமிழ் பட உலகில் காலூன்ற முயன்றனர்.
இதற்காக அவர்கள் நடித்த தெலுங்கு படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடு செய்தார்கள். அந்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், தெலுங்கு நாயகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்!