சினிமா துளிகள்

‘தல’ நடிகரை நோக்கி ‘வாரிசு’ நடிகை! + "||" + Successor Actress to Thala actor

‘தல’ நடிகரை நோக்கி ‘வாரிசு’ நடிகை!

‘தல’ நடிகரை நோக்கி ‘வாரிசு’ நடிகை!
சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
 ‘புரட்சி தளபதி’யுடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். ‘தல’ நடிகருடன்தான் இன்னும் இணையவில்லை. அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், ‘தல’ பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
தொடர்புடைய செய்திகள்

1. கட்சிக்காக ஒரு டி.வி!
உச்சநட்சத்திரத்தின் கட்சிக்காக ஒரு தனியார் டி.வி. விலை பேசப்படுகிறது.
2. அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்!
தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்கும் சில கதாநாயகர்கள், தமிழ் பட உலகில் காலூன்ற முயன்றனர்.
3. முடிவை மாற்றினார், ஷ்கா!
திருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் குடியேறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஷ்கா!
4. நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்!
சமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நடிகை, ஒரு படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார்.
5. ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...
‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.