சினிமா துளிகள்

ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்! + "||" + Sasikumar as Rajinikanth's friend

ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!

ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
`பேட்ட' படத்தில் இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த்-சசிகுமார் நடித்த காட்சிகள் இமய மலையில் படமாக்கப்பட்டுள்ளன. 

மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க யோசிக்கிற சசிகுமார், ரஜினிகாந்த் படம் என்றதும் உடனே நடிக்க சம்மதித்தாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த் வீடியோ காட்சி இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
2. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி!
படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கினாராம்.
3. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார்!
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
4. மும்பை நடிகை பற்றி ‘பரபர’ தகவல்!
கடந்த 23-ந் தேதி இரவில், ஒரு பரபரப்பான தகவல் பரவியது.
5. ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.