சினிமா துளிகள்

இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்! + "||" + The intensity to catch a lost market!

இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்!

இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்!
காலதாமதமாக படப்பிடிப்புக்கு போனதாலும், சில சர்ச்சைகளில் சிக்கியதாலும், ..ம்பு நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிக்கும் முயற்சிகளில் ..ம்பு நடிகர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும்...இனிமேல் வரும் காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கட்டும்... என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்களாம். அதை ..ம்பு நடிகரும் ஏற்றுக்கொண்டு தனது முயற்சியில், மேலும் தீவிரம் காட்டி வருகிறாராம்!