சினிமா துளிகள்

முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்! + "||" + 2 heroines fearing kiss scenes!

முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்!

முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்!
சமீபத்தில் திரைக்கு வந்த தாதாக்கள் படத்துக்கு கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், ‘சமகால’ நடிகைதான்.
படத்தில் முத்த காட்சியும், கெட்ட வார்த்தை வசனமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அவர் நடிக்க மறுத்து விட்டார்.

இதே காரணத்துக்காக, ‘பால்’ நடிகையும் அந்த படத்தில் நடிக்க மறுத்தார். அதன் பிறகே ‘குளிர்ச்சியான’ நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். ‘குளிர்ச்சி’ நடிகை துணிச்சலுடன் அப்படிப்பட்ட வசனங்களை பேசி நடித்து இருக்கிறார்!