சினிமா துளிகள்

ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்! + "||" + Actors with flow!

ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!

ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!
அரசியலில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நகைச்சுவை நடிகர்.
அரசியலில், சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகர் இங்கே வருகிறார் என்றால், சக நட்சத்திரங்கள் அங்கே ஓட்டம் பிடிக்கிறார்களாம். 

அவர் பங்கேற்கும் விழாக்களில் நாம் பங்கேற்றால், நமக்கும் சேர்த்து கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம் என்கிறார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு!
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு மலையாள படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர், ‘சர்ச்சைக்குரிய’ நடிகைதான்.
2. மாமியார்-மருமகள் பிரச்சினைதான் கதை!
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர் இனிப்பான டைரக்டர்.
3. முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்!
சமீபத்தில் திரைக்கு வந்த தாதாக்கள் படத்துக்கு கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், ‘சமகால’ நடிகைதான்.