சினிமா துளிகள்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சார்லி! + "||" + Charlie at Child Reform School!

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சார்லி!

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சார்லி!
நகைச்சுவை நடிகர் சார்லி இதுவரை, 567 படங்களில் நடித்து இருக்கிறார்.
 ‘எம்.ஏ. எம்.பில்’ பட்டதாரியான நடிகர் சார்லி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்கள் மத்தியில் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்று உரையாற்றினார். 12 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறுவர்களுடன் அவர் கலந்துரையாடினார்!


தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.
2. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
3. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.
4. பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்!
ஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.
5. தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை!
மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை.