நடிகையின் ஓய்வும், பட அதிபர்களின் அதிருப்தியும்..!


நடிகையின் ஓய்வும், பட அதிபர்களின் அதிருப்தியும்..!
x
தினத்தந்தி 30 Oct 2018 6:18 AM GMT (Updated: 30 Oct 2018 6:18 AM GMT)

வாரிசு நடிகை “ஓய்வு எடுக்கப் போகிறேன்” என்று அறிவித்தார்.

‘நம்பர்-1’ இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று “ஓய்வு எடுக்கப் போகிறேன்” என்று அறிவித்தது, பட அதிபர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறதாம். இந்த வயதிலேயே ஓய்வு எடுப்பதா? என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

“வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன உழைத்து விட்டார்?” என்று சில புது டைரக்டர்கள் கேள்வி எழுப்பு கிறார்கள்!

Next Story