சினிமா துளிகள்

அம்சவர்தனின் சிவப்பு கம்பளம்! + "||" + Red carpet

அம்சவர்தனின் சிவப்பு கம்பளம்!

அம்சவர்தனின் சிவப்பு கம்பளம்!
நடிகர் அம்சவர்தன் தீவிர சிவ பக்தர்.
‘வெள்ளி விழா’ கதாநாயகன் என்று அழைக்கப்பட்டவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரன். வைணவம் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருடைய மகன் அம்சவர்தன் (புன்னகை தேசம், மந்திரன், பிறகு ஆகிய படங்களில் நடித்தவர்) தீவிர சிவ பக்தர்.

இவர், திருவண்ணாமலை கோவில் சன்னிதானத்தில் இருந்து நடைபாதை வரை, பக்தர்களின் வசதிக்காக ரூ.10 லட்சம் செலவில், சிவப்பு கம்பளம் வழங்கி இருக்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...