சினிமா துளிகள்

மாதவன் டைரக்டர் ஆகிறார்! + "||" + Madhavan Director Becomes!

மாதவன் டைரக்டர் ஆகிறார்!

மாதவன் டைரக்டர் ஆகிறார்!
நடிகர் மாதவன் டைரக்டராகிறார்.
மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், மாதவன். இவர், விரைவில் ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

இது, ஒரு ராக்கெட் விஞ்ஞானியை பற்றிய கதை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது!

தொடர்புடைய செய்திகள்

1. நம்பிநாராயணனாக நடிப்பதால் பாராட்டுகள் : நடிகர் மாதவன் மகிழ்ச்சி
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த இஸ்ரோ குழுவில் விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன்.
2. நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கும் நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ்
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது ரகசியங்களை விற்றதாக தேச விரோத வழக்கு தொடரப்பட்டு பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.