சினிமா துளிகள்

ஆம்னியின் வாரிசாக ஹிருத்திகா! + "||" + Omni's Successor Hiruttika

ஆம்னியின் வாரிசாக ஹிருத்திகா!

ஆம்னியின் வாரிசாக ஹிருத்திகா!
நடிகை ஆம்னி மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் சார்பில் பொற்காலம், பூந்தோட்டம், வாஞ்சிநாதன் உள்பட பல படங்களை தயாரித்தவர், காஜா மைதீன். இவருடைய காதல் மனைவி நடிகை ஆம்னி. திருமணத்துக்குப்பின், ஆம்னி சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். சில வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இவருடைய வாரிசாக தம்பி சீனிவாசின் மகள் ஹிரித்திகா, ‘விடியாத இரவொன்று வேண்டும்’ என்ற படத்தில், கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...