சினிமா துளிகள்

‘துப்பாக்கி முனை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் + "||" + thuppakki munai movie U certificate

‘துப்பாக்கி முனை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

‘துப்பாக்கி முனை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
‘துப்பாக்கி முனை’ படத்துக்கு யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
விக்ரம் பிரபு-ஹன்சிகா ஜோடியாக நடித்து, தினேஷ் செல்வராஜ் டைரக்‌ஷனில், எஸ்.தாணு தயாரித்துள்ள படம், ‘துப்பாக்கி முனை.’ இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதில், விக்ரம் பிரபு ‘என்கவுன்டர்’ போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்!

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கி முனை
ஒரு கற்பழிப்பு குற்றமும், என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியும். படம் "துப்பாக்கி முனை" கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ஹன்சிகா, டைரக்‌ஷன் தினேஷ் செல்வராஜ் சினிமா விமர்சனம்.
2. துப்பாக்கி முனை
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.