சினிமா துளிகள்

அஜித்தின் அடுத்த படம்! + "||" + Ajith's next movie!

அஜித்தின் அடுத்த படம்!

அஜித்தின் அடுத்த படம்!
அஜித்குமார் தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு-பகலாக நடித்து வருகிறார்.
‘விஸ்வாசம்’  படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை பற்றிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களில் சிவா டைரக்‌ஷனில், அஜித் நடித்தார். அடுத்து அவர், வினோத் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


அஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று பேசப்படுகிறது!

தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் பாதிப்பு; நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பினை தொடர்ந்து முதல் அமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
2. குடும்பத்துடன் கோவா சென்ற அஜித்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.