சினிமா துளிகள்

ஒரு ஜோதிடரின் கணிப்பு! + "||" + An astrologer's prediction!

ஒரு ஜோதிடரின் கணிப்பு!

ஒரு ஜோதிடரின் கணிப்பு!
அந்த மூன்றெழுத்து நாயகனின் புதிய படம், நிறைய அரசியல் பேசியிருக்கிறதாம்.
அந்த மூன்றெழுத்து நாயகனின் புதிய படம், நிறைய அரசியல் பேசியிருக்கிறதாம். தொடர்ந்து அவர் நடிக்கப் போகும் படங்களும் அரசியல் பேசப்போகிறதாம்.

“இது, அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான சோதனை முயற்சி. அவர் அரசியலுக்கு வருவது உறுதி” என்கிறாராம், ஒரு ஜோதிடர்!