சினிமா துளிகள்

‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு! + "||" + Simbu as special guest

‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு!

‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு!
‘காற்றின் மொழி’ படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.
ஜோதிகா, ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்து, ராதாமோகன் டைரக்டு செய்திருக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.

‘ஹலோ எப்.எம்.’ அலுவலகத்துக்கு அவர் சிறப்பு விருந்தினராக வருவது போலவும், ஜோதிகாவுடன் அவர் பேசிக்கொண்டிருப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்
பண்டிகையின்போது பெரிய பட்ஜெட் படங்களையும், மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
2. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது.
3. சுந்தர்.சி இயக்கும் படத்தில் புதிய தோற்றத்தில், சிம்பு
சிம்பு நடித்து கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியானது. அதற்கு முந்தைய வருடம் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்து இருந்தார்.
4. ‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’ –சிம்பு பேட்டி
ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என்று நடிகர் சிம்பு கூறினார்.
5. ‘காற்றின் மொழி’ படம் ‘‘பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும்’’ ஜோதிகா பேட்டி
இந்தியில் வித்யாபாலன் நடித்து திரைக்கு வந்த ‘தும்ஹாரி சுலு’ படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.