சினிமா துளிகள்

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்! + "||" + A pleasant surprise actor

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்!

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்!
இசை நடிகர், தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருக்கிறாராம்.
இரண்டெழுத்து ‘இனிஷியலை’ பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டிருக்கும் இசை நடிகர், தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருக்கிறாராம். படத்துக்கு, ‘பைனான்ஸ்’ ஏற்பாடு செய்து கொடுத்து, தயாரிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கிறாராம்!