சினிமா துளிகள்

விவாகரத்து செய்த நாயகன்! + "||" + Hero is divorced

விவாகரத்து செய்த நாயகன்!

விவாகரத்து செய்த நாயகன்!
‘விளையாட்டு’ பட நாயகன் இப்போதுதான் கொஞ்சம் வளர ஆரம்பித்து இருக்கிறார்.
அதற்குள் அவருடைய மனைவி-குழந்தையை பிரிந்து, விவாகரத்து செய்திருக்கிறார். இதற்கு காரணம், ஒரு விளையாட்டு வீராங்கனை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

வீராங்கனையுடன் நடிகர் கொண்ட காதலே அவர் குடும்பத்தில் புயலை வீச செய்ததாம். அவரை வெகுவிரைவில் அந்த நடிகர் திருமணம் செய்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
2. வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.
3. அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருப்பவர் ‘மேக’ நடிகை.
4. காதலர் விதித்த நிபந்தனைகள்!
வெற்றியை பெயரில் வைத்திருப்பவர் இரண்டெழுத்து நடிகர்.
5. தொடர்ந்து வில்லன்!
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவர் ‘ஆக்‌ஷன் கிங்.’