சினிமா துளிகள்

‘நம்பர்-1’ நடிகையின் திடீர் விருந்து! + "||" + 'Number 1' actress Sudden feast!

‘நம்பர்-1’ நடிகையின் திடீர் விருந்து!

‘நம்பர்-1’ நடிகையின் திடீர் விருந்து!
‘நம்பர்-1’ நடிகை தனது நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் திடீர் விருந்து கொடுத்தார்.
அழைப்பு விடுத்த அனைவரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். விருந்தினர்கள் எல்லோரும் ஆஜரான பின், ‘நம்பர்-1’ நடிகையும், அவருடைய காதலரான டைரக்டரும் ஜோடியாக வந்தார்களாம். விருந்து முடியும் வரை அவர் காதலரின் தோள் மீது தொங்கு தோட்டம் போல் கை போட்டபடி, பசை போல் ஒட்டிக் கொண்டிருந்தாராம்.

“விருந்துக்கு வந்தவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது, அந்த காதல் ஜோடியின் நெருக்கமான நடவடிக்கைகள்” என்று ‘கமெண்ட்’ அடித்தார்கள், 2 நண்பர்களும், அவர்களின் ஜோடிகளும்...!

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
2. வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.
3. அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருப்பவர் ‘மேக’ நடிகை.
4. காதலர் விதித்த நிபந்தனைகள்!
வெற்றியை பெயரில் வைத்திருப்பவர் இரண்டெழுத்து நடிகர்.
5. தொடர்ந்து வில்லன்!
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவர் ‘ஆக்‌ஷன் கிங்.’

ஆசிரியரின் தேர்வுகள்...