சினிமா துளிகள்

ரசிகர்களுடன், சாய் தன்சிகா! + "||" + With fans, sai dhanshika

ரசிகர்களுடன், சாய் தன்சிகா!

ரசிகர்களுடன், சாய் தன்சிகா!
சாய் தன்சிகா தனது பிறந்தநாளை சத்தமே இல்லாமல் கொண்டாடினார்.
காலையில் எழுந்ததும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார். பின்னர் ரசிகர்களை சந்தித்து பேசினார்.

பகல் 2 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். ரசிகர்களுடன் அமர்ந்து அவரும் விருந்து சாப்பிட்டார்!