சினிமா துளிகள்

ரூ.8 லட்சம் கேட்ட ‘ரியா!’ + "||" + Ria asked for Rs. 8 lakh

ரூ.8 லட்சம் கேட்ட ‘ரியா!’

ரூ.8 லட்சம் கேட்ட ‘ரியா!’
‘ரியா’ நடிகை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.8 லட்சம் கேட்டாராம்.
வட சென்னை நாயகிகளில் ஒருவராக இருந்த ‘ரியா’ நடிகை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.8 லட்சம் கேட்டாராம். அதைக்கேட்டு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்ய சென்ற ‘தரகர்’ அதிர்ச்சி அடைந்தார்.

“முதன்மை நாயகியே இவ்வளவு பெரிய தொகை கேட்டதில்லை. இவர் இப்படி கேட்கிறாரே...” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினாராம், அந்த ‘தரகர்!’