சினிமா துளிகள்

சந்தேகத்தில், மூன்றெழுத்து நடிகை! + "||" + three letter Actress!

சந்தேகத்தில், மூன்றெழுத்து நடிகை!

சந்தேகத்தில், மூன்றெழுத்து நடிகை!
‘களவு’ படத்தில் அறிமுகமான நாயகி டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
‘களவு’ படத்தில் அறிமுகமான நாயகி அவர். கேரளாவை சேர்ந்த இவர் அதிக பட வாய்ப்புகள் வராமல் தவித்துக் கொண்டிருந்த போது, ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவர் பெயரில் ஒரு டி.வி. தொடர் தயாராக இருக்கிறது.

அது, அவர் வாழ்க்கையை கருவாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவல் நடிகையின் காதுக்கு வந்ததாம். அந்த தகவல் உண்மைதானா? என்று விசாரிக்கும் பொறுப்பை தனது ரசிகராக இருக்கும் ஒரு தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம், மூன்றெழுத்து கேரள நடிகை!