சினிமா துளிகள்

அடுத்து ஒரு வெற்றி படம்! + "||" + Next is a hit movie

அடுத்து ஒரு வெற்றி படம்!

அடுத்து ஒரு வெற்றி படம்!
சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு வெற்றி படம் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், படத்தின் டைரக்டர் ரவிகுமார்!