சினிமா துளிகள்

ஒரு குழந்தைக்கு தாயாக ராய் லட்சுமி! + "||" + Rai Lakshmi as mother of a baby!

ஒரு குழந்தைக்கு தாயாக ராய் லட்சுமி!

ஒரு குழந்தைக்கு தாயாக ராய் லட்சுமி!
கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருபவர், ராய் லட்சுமி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.

இப்போது அவர், `சிண்ட்ரல்லா,' `மிருகா' என்ற 2 தமிழ் படங்களில் நடிக்கிறார். `மிருகா' படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். விதவை தாய் வேடம் என்பதால், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள படம், இது. படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கிறது!

அதிகம் வாசிக்கப்பட்டவை