சினிமா துளிகள்

முகாம் மாறிய நடிகை! + "||" + Camp changed actress

முகாம் மாறிய நடிகை!

முகாம் மாறிய நடிகை!
தேசிய விருது பெற்ற ஒரு படத்தின் மூலம் பிரபலமான அந்த நடிகை, ‘மார்க்கெட்’டில் இருக்கும் அந்த பிரபல நாயகனுடன் நட்பு கொண்டிருந்தார்.
அந்த நடிகரின் படங்களில் இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. நடிகருடன் ஏற்கனவே நட்பாக இருந்த நடிகை, இப்போது போட்டிக்கு வந்து விட்டார்.

அதைப்பார்த்து எரிச்சல் அடைந்த நடிகை, அந்த நடிகருக்கு போட்டியாக இருந்து வரும் இளம் கதாநாயகன் முகாமுக்கு போய் விட்டாராம்! “சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா” என்கிறார், ஒரு மூத்த தயாரிப்பு நிர்வாகி!