சினிமா துளிகள்

இளம் ஜோடியின் காதலும், பிரிவும்..! + "||" + The young couple's love, section

இளம் ஜோடியின் காதலும், பிரிவும்..!

இளம் ஜோடியின் காதலும், பிரிவும்..!
கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகத்துக்கு புதிதாக புறப்பட்டு வந்த ஒரு இளம் கதாநாயகி காதல் வலையில் சிக்கியிருந்தார். அவரை அந்த வலையில் சிக்க வைத்தவர், ஒரு இளம் கதாநாயகன். இருவரும் ஜோடியாக சுற்றி வந்தார்கள்.
என்ன நடந்ததோ...ஏது நிகழ்ந்ததோ... இருவரும் திடீரென்று பிரிந்து விட்டார்கள்! இதுபற்றி இரண்டு பேருமே வருத்தப்பட்டதாக தெரியவில்லை. இனிமேல் அவரவர் வழியில் செல்வது என்று உறுதி எடுத்துக் கொண்டார்களாம்!