சினிமா துளிகள்

2 நடிகைகளுக்குள் போட்டி! + "||" + 2 actresses Competition

2 நடிகைகளுக்குள் போட்டி!

2 நடிகைகளுக்குள் போட்டி!
‘ராஜ’ டைரக்டரின் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக, 2 கதாநாயகிகளுக்குள் போட்டி இருந்து வருகிறது.
ஒருவர், தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டவர். இன்னொருவர், வாரிசு நடிகை.

இரண்டு பேருமே தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்களாம்!