சினிமா துளிகள்

ஒரே வருடத்தில், 11 முறை காசிக்கு சென்ற பட அதிபர்! + "||" + 11 times went to Kasi Movie Principal

ஒரே வருடத்தில், 11 முறை காசிக்கு சென்ற பட அதிபர்!

ஒரே வருடத்தில், 11 முறை காசிக்கு சென்ற பட அதிபர்!
பட அதிபர் தேவி ஸ்ரீதேவி' சதீஷ் தீவிர சிவபக்தர்.
சிவன், யார், ஸ்ரீதர், சந்திரமவுலி, நான்தான்டா ஆகிய படங்களை தயாரித்த பட அதிபர் தேவி ஸ்ரீதேவி' சதீஷ் தீவிர சிவபக்தர். நாடு முழுவதும் உள்ள 1,800 சிவதளங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்திருக்கிறார். ஒரே வருடத்தில் 11 முறை காசிக்கு சென்றும் ஆன்மிக சாதனை புரிந்து இருக்கிறார்!