சினிமா துளிகள்

2 கதாநாயகிகளுடன் யோகி பாபு! + "||" + 2 heroines with Yogi Babu

2 கதாநாயகிகளுடன் யோகி பாபு!

2 கதாநாயகிகளுடன் யோகி பாபு!
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்திருப்பதால், அவரை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க, பல பட அதிபர்கள் முன்வந்து இருக்கிறார்கள்.
யோகி பாபு நடிக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு புதிய படத்தில், கதாநாயகிகளாக யாஷிகா ஆனந்த், நிக்கி தம்போலி ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். விநாயக் சிவா டைரக்டு செய்கிறார்.

இது, திகில் கலந்த நகைச்சுவை படம். `3டி' யில் உருவாகிறது. படப்பிடிப்பு இம்மாதத்தின் மத்தியில் தொடங்க இருக்கிறது!