சினிமா துளிகள்

பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினா கசன்ட்ரா + "||" + Regina Casandra Stirred up

பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினா கசன்ட்ரா

பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினா கசன்ட்ரா
தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கசன்ட்ரா சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன், `சிலுக்குவார் பட்டி சிங்கம்' படத்தில் நடித்து இருந்தார். அவர் நடித்த ஒரு இந்தி படத்தின் `டிரைலர்' சமீபத்தில் வெளியானது.
அதில் ரெஜினா, சோனம் கபூருடன் லெஸ்பியனாக நடித்து இருப்பது, தெரியவந்துள்ளது. அந்த இந்தி படத்தின் பெயர், `ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா.'

படத்தின் கதைப்படி, சோனம் கபூர் ஒரு லெஸ்பியன் விரும்பி. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் சக தோழியாக ரெஜினா நடித்து இருக்கிறார். இது, தமிழ் மற்றும் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!