சினிமா துளிகள்

மிரட்டப்பட்ட ஒரு கதாநாயகி! + "||" + Being threatened a heroine!

மிரட்டப்பட்ட ஒரு கதாநாயகி!

மிரட்டப்பட்ட ஒரு கதாநாயகி!
மறைந்த முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது அல்லவா?
அந்த படத்தில், தோழி வேடத்தில் நடிக்க ஆறெழுத்து நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த நடிகைக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறதாம்.

வரலாறு படத்தில் நடிப்பதா, வேண்டாமா? என்று யோசித்து வருகிறார், அந்த நடிகை!

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.