சினிமா துளிகள்

அடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி! + "||" + The heroine to the next stage!

அடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி!

அடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி!
குடும்ப பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் சமீபகால கதாநாயகி தமிழ் படங்களில் நடிப்பது போல் தெலுங்கு படங்களிலும் கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார்.
அவர் நடித்த 2 தெலுங்கு படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கே அவருக்கு திடீர் மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் தனது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தி விட்டாராம். இந்த நிலையில் அவருக்கும், ஒரு இளம் தெலுங்கு நடிகருக்கும் ஏற்பட்ட நட்பு, இருவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் இருக்கிறதாம்!

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.