சினிமா துளிகள்

விஜய்க்கு வில்லன், மலையாள நடிகர்! + "||" + Actor Vijay in villain, Malayalam actor

விஜய்க்கு வில்லன், மலையாள நடிகர்!

விஜய்க்கு வில்லன், மலையாள நடிகர்!
சர்கார்’ படத்தை அடுத்து அட்லீ டைரக்டு செய்யும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
கதிர், விவேக் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. வருகிற தீபாவளி விருந்தாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

படத்தில் வில்லனாக முன்னணி கதாநாயகன் ஒருவர் நடிப்பார் என்று பேசப்பட்டது. அது வெறும் வதந்திதான் என்று இப்போது தெரியவந்து இருக்கிறது. மலையாள பட உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


அதிகம் வாசிக்கப்பட்டவை