சினிமா துளிகள்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை! + "||" + Actress apologizes to fans

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை!

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை!
அந்த பிரபல கதாநாயகன் அவருடைய படங்களில் தன்னை ஜோடியாக சேர்க்கவில்லையே என்று ‘ஸ்’ நடிகைக்கு வருத்தம்.
அந்த வருத்தம் அவருக்கு கோபமாக மாறியது. ஒரு படவிழாவில் தனது கோபத்தை ஆவேச பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.

அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நடிகரின் ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் அந்த நடிகையை வறுத்தெடுத்தார்கள். பயந்து போன நடிகை, அதே சமூகவலைதளங்களில் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இருப்பினும் ரசிகர்கள் சமாதானம் ஆகவில்லை என்கிறார்கள்!