சினிமா துளிகள்

கதாநாயகனான ஷங்கரின் உதவியாளர் + "||" + Shankar assistant hero

கதாநாயகனான ஷங்கரின் உதவியாளர்

கதாநாயகனான ஷங்கரின் உதவியாளர்
பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு போகும் என்ற கருவை மையமாக வைத்து, ‘காசுரன்’ என்ற சஸ்பென்ஸ்-திகில் படம் உருவாகிறது.
டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக பணி புரிந்த ஸ்ரீ, இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே, ‘டமால் டுமீல்’ படத்தை டைரக்டு செய்தவர். இந்த படத்தை ஜித்தா மோகன் ைடரக்டு செய்கிறார். ஸ்ரீ மற்றும் எஸ்.ஆர்.ஜெ தயாரிக்கின்றனர். பிரணவ் கிரிதரன் இசையமைக்க, பராந்தகன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.