சினிமா துளிகள்

தாஜ்நூர் எழுதிய புத்தகம் + "||" + A book written by Tajnur

தாஜ்நூர் எழுதிய புத்தகம்

தாஜ்நூர் எழுதிய புத்தகம்
வம்சம், எத்தன், ஸ்ட்ராபெரி, கதம் கதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் சமீபத்தில் இசையமைத்த படம், ‘பேரன்பு.’
தாஜ்நூர், ‘தரணி ஆளும் கணினி இசை’ என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் இருந்து அனிருத் காலம் வரை சினிமா இசையில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை அந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாக கூறுகிறார், தாஜ்நூர்.