சினிமா துளிகள்

மாதவன் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் + "||" + Hollywood actors in Madhavan film

மாதவன் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

மாதவன் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்
மாதவன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.
மாதவன்-அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் ஒரு புதிய படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இதில் ஹாலிவுட் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி, ஷாலினி ஆகிய இருவரும் நடிக் கிறார்கள்.

ஹேமந்த் மதுக்கர் டைரக்டு செய்கிறார். விஸ்வபிரசாத், கோனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது.