சினிமா துளிகள்

‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்! + "||" + Pets child Gautham Karthik

‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்!

‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்!
கவுதம் கார்த்திக் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
கவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘செல்லப்பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில், சூரி நடிக்கிறார்.

படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி அருண் சந்தி்ரன் டைரக்டு செய்கிறார். இசக்கிதுரை, அன்பழகன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.